ஒதுக்கீடு கோரி புதுடெல்லியில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஒதுக்கீடு கோரி புதுடெல்லியில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

1 mins read
a0d1130c-2057-4cce-86b7-8cacefd38b51
-

புதுடெல்லியில் கூடிய மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடம் பெண்களுக்கு ஒதுக்க உத்தேச திருத்த மசோதா வகை செய்கிறது. படம்: ஏஎஃப்பி