குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

1 mins read
37a9d56f-e1d0-421d-9dc1-a263b505fbb3
-

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈரோட்டில் தனியார் பள்ளிகள் சார்பில் நேற்று முன்தினம் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர், 'வயதில் சிறிய குழந்தைகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு, குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். படம்: தகவல் ஊடகம்