நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் லட்சக்கணக்கானோர் பலியாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழக்க தலைக்கவசம் அணியாததே முக்கிய காரணம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசும் தனியார் அமைப்புகளும் நடத்தி வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் காரைக்காலில் காவல்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. படம்: ஊடகம்
தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி
1 mins read
-

