புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு கட்சியினர் அறிவித்துள்ளதாலும் விழாக்கள் குறித்த அறிவிப்புகளாலும் பாதுகாப்புக் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் வீட்டைச் சுற்றி 144 தடை
1 mins read

