பஞ்சாப் மாநிலத்தில் பகவான் வால்மீகி சமாஜ் என்ற சமூகத்தினர் கடைகளை மூட வற் புறுத்தியதால் பொறியியல் நிறுவன கடை ஊழியர் ஒருவர், அவர்களைத் தாக்க முற் படுகிறார். 'த லெஜண்ட் ஆஃப் மைக்கல் மிஷ்ரா' என்ற பாலிவுட் திரைப்படம் தங்களுடைய சமய உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறி பகவான் வால்மீகி சமாஜ் சமூகத்தினர், வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து கடைகளை மூட ஆர்ப்பரித்தனர். படம்: ஏஎஃப்பி
பஞ்சாப்பில் மோதல்; பாலிவுட் திரைப்படத்துக்கு எதிர்ப்பு
1 mins read
-

