பிள்ளையார் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தாத களிமண் பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் போடி, பொம்மைய கவுண்டன்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. சின்னமனூரில் மட்டும் களிமண்ணால் சிலை செய்யப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் அட்டைகள் மூலம் சிலைகள் செய்யப்படுகின்றன. படம்: ஊடகம்
சுற்றுச்சூழலை பாதிக்காத பிள்ளையார் சிலைகள்
1 mins read
-

