சென்னை: ஆயுள் தண் டனை அனுபவித்து வரும் கைதிகளை அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று விடுதலை செய்ய வேண் டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக சிறைகளில் 800க்கும் அதிகமான ஆயுள் தண் டனைக் கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுப வித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மற்ற வழக்குகளில் தண்டனைக் காலம் முடிவடைந்த பிற கும் சிறைகளில் வாடும் கைதிகளையும் அரசியல மைப்புச் சட்டத்தின் 161 பிரிவைப் பயன்படுத்தி ஆளுநர் உத்தரவு மூலம் விடுதலை செய்ய வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கைதிகள் விடுதலை: ராமதாஸ் வலியுறுத்து
1 mins read

