சென்னை: டெல்டா மாவட்டங்களில் இன்று நடைபெறும் கடையடைப்பு, மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டு கோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக் கையில் நடுநாயகமாக செயல்பட வேண்டிய மத்திய அரசு பாரபட்சமாக, தமிழகத்திற்கு எதிரான போக்கையே தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்னோர் பங்கேற்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடையடைப்புப் போராட்டம்: முத்தரசன் கோரிக்கை
1 mins read

