தூத்துக்குடி: திமுக எம்எல்ஏக்கள் மீதான இடைநீக்க உத்தரவை சபாநாயகர் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், திமுக எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்றார். "சபாநாயகர் தனபால் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என வைகோ மேலும் தெரிவித்தார்.
திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் ஏற்புடையது அல்ல: வைகோ கருத்து
1 mins read

