சென்னை: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவின் பிணை மனுவை விசாரித்த சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றம் பிணை தர மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது. பச்சமுத்துவை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பச்சமுத்துவின் பிணை மனு தள்ளுபடி
1 mins read

