திண்டுக்கல்: ஏறத்தாழ 500 போலி மருத்துவர்களுக்கு திண்டுக்கல் காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியன் தெரிவித்தார். போலி மருத்துவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டிவருவதாக அவர் கூறினார். மிக விரைவில் 500 போலி மருத்துவர்களும் கைதாக வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
500 போலி மருத்துவர்களுக்கு வலைவீச்சு
1 mins read

