சென்னை: சென்னையில் இம்மாதம் 27, 28ஆம் தேதிகளில் தகவல் தொழில்நுட்பத் துறை மாநாடு நடைபெறுகிறது. இது குறித்துப் பேசிய மாநாட்டின் தலைவர் ரவி விசுவநாதன், "சென்னையில் 'கனெக்ட்' என்ற வருடாந்திர மாநாடு இதுவரை 15 முறை நடத்தப் பட்டுள்ளது. இம்மாநாட்டின் 16வது பதிப்பு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும்," என்றார்.
சென்னையில் ஐடி மாநாடு
1 mins read

