வேலூர்: பணம் திருடியதாகக் குற்றம்சாட்டி 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதுச் சிறுமியை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆம்பூர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பிரியதர்ஷினி என்ற அச்சிறுமியை இரு தினங்களுக்கு முன்னர் 2,200 ரூபாயைத் திருடியதாகக் கூறி சிலர் இவ்வாறு தாக்கியுள்ளனர்.
7ஆம் வகுப்புச் சிறுமியைக் கட்டி வைத்து உதைத்த 10 பேர் மீது நடவடிக்கை
1 mins read

