விரைவில் உள்நாட்டுத் தயாரிப்பான 'ஜீன்ஸ்' என்ற நீண்ட குழாய் கால்சட்டை தயாரிக்கப் போவதாக பிரபலயோக குரு ராம்தேவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடைகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். பாரம்பரியமிக்க உடைகள் மட்டும் அல்ல, ஜீன்ஸ் உள்ளிட்ட நவீன உடைகளையும் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. அதனை நாம் 'உள்நாட்டு ஜீன்ஸ்' என்று கூட அழைக்கலாம்," என்று தெரிவித்தார்.
ஜீன்ஸ் தயாரிப்பில் பாபா ராம்தேவ்
1 mins read

