லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் டெங்கிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 54 புதிய நோயாளிகளுக்கு நகரத்தின் பல்வேறு மருத்துவமனை களில் டெங்கிக் காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயா ளிகளின் எண்ணிக்கை 1,800ஆக அதிகரித்துள்ளது.
உ.பி.யில் டெங்கிக்கு 148 பேர் பலி
1 mins read

