மும்பை: மும்பையின் கிழக்கு பாந்த்ரா பகுதியில் உள்ள பெஹ்ராம்படாவில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து அருகிலிருந்த குடிசைப்பகுதியில் சரிந்தது. அதில் ஆறு பேர் இறந்து விட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கட்டடங்கள் நெருக்கமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக இருந்ததாக தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார். ஐவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். மிகவும் நெரிசலான குறுகிய இடத்தில் விதிகளை மீறி அதிக உயரத்தில் கூடுதல் அடுக்குமாடிகளை இப்பகுதியில் பலரும் கட்டி உள்ளதால் விபத்துகள் நிகழ்கின்றன.
கட்டடம் இடிந்து பலர் பலி
1 mins read
-

