இந்தியப் படைக்கு உலகின் தலைசிறந்த சுற்றுக்காவல் படை விருது

இந்தியப் படைக்கு உலகின் தலைசிறந்த சுற்றுக்காவல் படை விருது

1 mins read

புதுடெல்லி: உலகின் தலைசிறந்த சுற்றுக்காவல் படையாக இந்திய ராணுவத்தின் 'கூர்க்கா ரைபிள்ஸ்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் பிரிட்டன் ராணுவத்தால் நடத்தப்படும் கேம்பிரியன் சுற்றுக்காவல் பயிற்சிக் கழகத்தில் நடந்த விழாவில் இந்திய ராணுவக் குழுவிற்குத் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.