சீக்கியர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்

சீக்கியர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்

1 mins read
0e3c64a5-e17c-4622-bde5-762eedc0eaa6
-

'பாந்தி சோர் திவாஸ்' பண்டிகை அல்லது தீபாவளியை குருத்வாராவில் உள்ள சீக்கிய கோயிலில் கொண்டாடிய சீக்கியர்கள் புனித நீரைப் பெற்றுக் கொண்டனர். மொகலாய காலத்தில் சீக்கிய சமயத்தின் ஆறாவது குருவான ஹர்கோபிந் ஜியின் விடுதலையை அவர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். படம்: ஏஎஃப்பி