மோடியின் கொடும்பாவியை எரித்துக் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மோடியின் கொடும்பாவியை எரித்துக் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

1 mins read
af7d844d-23c5-498c-b5b0-4a7f5335becc
-

மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவிட்ட காவல்துறையினரைக் கண்டித்தும் இரு நாட்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மூன்று முறை கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் டெல்லி ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் பிரதமர் நரேந்திர மோடியின் கொடும்பாவிகளைக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். காவல்துறையினர் எரிந்துகொண்டிருந்த பிரதமரின் கொடும்பாவியை அணைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டினர். படம்: ஏஎஃப்பி