இந்திய பங்குச் சந்தையில் சரிவு

இந்திய பங்குச் சந்தையில் சரிவு

1 mins read
7f9c2860-d7ab-4290-b4db-8fab30e06ddf
-

செல்லா நோட்டுகள் அறிவிப்பும் அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாக்கமும் இந்திய பங்கு சந்தையில் நேற்று எதிரொலித்ததைக் கண்ட மக்கள். இதனால் நேற்று பங்கு சந்தை பயங்கரச் சரிவில் தொடங்கியது. மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவுடன் நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 500 புள்ளிகளுக்கு அதிகமான சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. படம்: ஏஎஃப்பி