இந்தியா சென்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே, தனது பயணத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்திற்குச் சென்றார். அப்போது பெங்களூருவில் உள்ள சோமேஸ்வர ஆலயத்திற்குச் சென்ற அவர், இந்திய பாரம்பரிய உடையான புடவை அணிந்து வழிபட்டார். படம்: ஏஎஃப்பி
பாரம்பரிய உடையில் பிரட்டன் பிரதமர்
1 mins read
-

