மூன்று தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு

மூன்று தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு

1 mins read
05e5cce4-9219-4d31-a590-35da3e20da94
-

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள மூன்று தொகுதிகளிலும் துணை ராணுவப் படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் அப்பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: சதீஷ்