"ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ததுடன் முடிந்துவிடவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்," என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப் பிட்டுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்பதன் தொடர்பில் டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு வேறு புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளி யாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் இது ஒரு தொடக்கமே எனக் கூறிய அவர், ரூபாய் நோட்டுகளின் மாற்றத் தால் பல இன்னல் களுக்கு இடையே பொதுமக்கள் அளிக்கும் ஆதரவு ஊக்களிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு கூடுதல் நடவடிக்கைகள்
1 mins read

