பருவமழை பொய்த்ததால் மதுரையில் கடும் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதையடுத்து அங்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடை பெற்று வருகிறது. மாந கர் முழுவதும் பொதுமக் கள் காலிக் குடங்களு டன் பலமணி நேரம் தண்ணீர் லாரிகளுக்காக காத்துக் கிடப்பதைக் காணமுடிகிறது. வைகை அணையில் நீர் இருப்பு தற்போது 22 அடிக்கும் கீழே உள்ளது. படம்: ஊடகம்
மதுரையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு
1 mins read
-

