சென்னை: தமிழகத்தில் சுமார் 40 பெட்ரோல் நிலையங்களில் பணம் விநியோகம் தொடங்கப் பட்டுள்ளது. டெபிட்கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிலையங்களிலிருந்து பணம் பெற மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்களில் பணம் விநியோகம்
1 mins read