திருச்சி: தமிழகத்தின் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலில் 'கிரெடிட் கார்ட்', 'டெபிட் கார்ட்' மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் வருவதால் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
திருவரங்கம் கோயிலில் புதிய வசதி
1 mins read
-

