ரூ.66,000 கோடி கடன் மீண்டது

ரூ.66,000 கோடி கடன் மீண்டது

1 mins read

மும்பை: பணத் தடை அறிவிக்கப்பட்ட பின்னர் 65,680 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் திரும்பச் செலுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் வங்கி வைப்புத் தொகை யில் 4.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வைப்புத் தொகை ரூ.2.89 லட்சம் கோடியாக அதிகரித்துள் ளது. நவம்பர் 25ஆம் தேதி வரையிலான இரு வாரத்தில் மட்டும் ரூ.3,45,820 கோடி அள வுக்கு அரசாங்க முத லீட்டுப் பத்திரங்களில் பணம் சேர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வாராந் திர புள்ளிவிவர அறிக்கை யில் இத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன.