சசிகலா ஆதரவாளர்களாக தம்பிதுரை, செங்கோட்டையன் சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தம்பி துரையும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சசிகலாவுக்கு அதிரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்று உறுதியளிக்கப் பட்டதால் அவர் சசிகலாவின் ஆதரவாளராக மாறிவிட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வரு கின்றன. ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் வலியுறுத்து கின்றனர்.
சசிகலாவுக்கும் பெருகும் ஆதரவு
1 mins read
-

