புதுடெல்லி: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்களாக மாறியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரிக்கர், "கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை சிறப்பாகச் செயல்படுகிறது. ரூபாய் நோட்டு அறிவிப்பால் அரசியல்வாதி ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகக் கேள்விப்பட்டேன்," என ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளைச் சாடியுள்ளார்.
'ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டனர்'
1 mins read

