நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பழைய நோட்டுகள் சிக்கின

நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பழைய நோட்டுகள் சிக்கின

1 mins read

சென்னை: நகை வியாபாரி ஒருவரது வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சவுகார்பேட்டையில் வசிக்கும் இரானி என்ற அந்த வியாபாரியின் வீடு, கடையில் ஒரே சமயத்தில் வருமானவரிச் சோதனை நடந்தது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.