அதிமுக பொதுச்செயலராக பொறுப்பேற்பார் எனக் கருதப்படும் சசிகலா நடராஜன், போயஸ் தோட்டத்தில் தினமும் பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் அவரை மாற்றுத்திறனாளிகள் சந்தித்தனர். அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசியதுடன் குறைகளையும் சசிகலா கேட்டறிந்ததாக அதிமுக தெரிவித்துள்ளது. படம்: ஊடகம்
போயஸ் தோட்டம்: தினமும் நடக்கும் சந்திப்பு
1 mins read
-

