வேட்டி அணிந்து வந்த தலைமைச் செயலக ஊழியர்கள்

வேட்டி அணிந்து வந்த தலைமைச் செயலக ஊழியர்கள்

1 mins read
dcce05ad-a49d-4223-b19e-e1a00ee02ca9
-

அனைத்துலக வேட்டி தினத்தையொட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் ஆண்கள் வேட்டி அணிந்து வலம் வந்தனர். அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் பெரும்பாலான ஆண்கள் வேட்டியுடன் காணப்பட்டனர். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் கூடிய அரசு ஊழியர்கள், வேட்டியுடன் 'செல்ஃபி' எடுத்து மகிழ்ந்தனர். படம்: தமிழக ஊடகம்