சென்னை: தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றி கவலைப்படவில்லை எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தாம் அதிமுகவுக்கு ஜால்ரா போடுவதாக சிலர் கூறுவதை ஏற்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "மக்கள் பிரச்சினைக்காகப் போராடி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே முக்கிய பணி," என்றார் திருநாவுக்கரசர்.
விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை என்கிறார் திருநாவுக்கரசர்
1 mins read

