மாநிலம் முழுவதும் களைகட்டும் பொங்கல் விழாக்கள்

விழாக்கள் களைகட்டியுள்ளன. பல்வேறு தனியார் பள்ளிகள் இப்பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்குப் புரிய வைக்கும் விதமாக இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்கின்றன. தமிழர் திருநாளின் சிறப்பு குறித்து விளக்கும் நாட்டுப்புறப் பாடல், நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், மாணவர்களுக்கு ஊசி நூல் கோர்த்தல் போட்டி, சாக்குப் போட்டி, நீர் நிரப்புதல் போட்டி, பலூன் உடைத்தல் போட்டி, உருளைக்கிழங்கு சேகரித்தல் போட்டி, உரி அடித்தல் போட்டி, கோலப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!