மகிழ்ச்சி தங்கட்டும்: சசிகலா வாழ்த்து

சென்னை: பொங்கல் பொங்கட்டும், தமிழர்களின் வாழ் வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும், அதைக் கண்டு இந்த நாடே மகிழட்டும் என தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார். உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்தபோதும், உழவுத் தொழில்தான் முதன்மையான தாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், 'அன்பார்ந்த தமி ழக மக்களே, அனைவருக் கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்," என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!