பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம்

பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம்

1 mins read
de8e3eaa-7b8c-4ec2-bb72-6233b4e6e73e
-

பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த இரு தினங்களில் மட்டும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 2.5 லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். படம்: ஊடகம்