சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா, அதி முக பொதுச்செயலர் சசிகலா ஆகியோரின் தலைமையை திரைப்பட நடிகர்களின் பாணியுடன் ஒப்பிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத். அண்மைய பேட்டி ஒன்றில், ஜெயலலிதா- வின் தலைமை என்பது நடிகர் ரஜினியின் பாணியைப் (ஸ்டைல்) போன்றது என்றும் சசிகலாவின் தலைமை, நடிகர் கமல்ஹாசனின் பாணியைப் போன்றது என்றும் அவர் வர்ணித் துள்ளார். சமூக வலைத்தளங்களில் எழும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.
ரஜினியைப் போல் ஜெயலலிதா, கமலைப் போல் சசிகலா
1 mins read
-

