‘தேர்தல் நடத்தை விதிகளை மீறினார் மோடி’

புதுடெல்லி: சுவாமி விவேகானந்- தரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ராமாயணக் கண் காட்சி ஒன்றில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பேசி னார். அப்போது மத அடையாளங் க- ளைத் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காணொளி ஆதாரத்தை இணைத்து தேர்தல் ஆணையத்- தில் இதுபற்றி காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. "இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனுடன் தனது தலை- மையிலான அரசின் கொள்கைகளை ஒப்புமைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ராமாயணக் கதாபாத்திரங்களையும் குறிப்பிட்டுத் தேர்தல் பிரசாரத்- துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

பாஜகவின் தேர்தல் வெற்றிக்- காக மதத்தைத் தவறாக பயன்படுத்தியுள்ளார். மதத்தின் பேரில் வாக்காளர் களின் உணர்வுகளைத் தட்டி- யெழுப்பும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர் தல் அறிவிக்கப்பட்டுள்ள உத்- தரப் பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து இப்பிரச்சினை எழுந்துள்- ள தால் இது முக்கியத்துவம் வாய்ந் ததாகக் கருதப்படுகிறது," என்று அந்தப் புகாரில் கூறப்- பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!