சென்னை மெரினா கடற்கரையில் இளையர்களின் போராட்டம் இரவு பகலாக நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்துவருகிறது. 'ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓய மாட்டோம்', 'பீட்டாவைத் தடை செய்', 'ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும்', 'ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்' என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
இளையர்கள் முழக்கம்: ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்
1 mins read
-

