சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய்கி ஷன் கவுல், நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு முன்னிலையான வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இளைஞர்களின் போராட்டத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "தமிழக அரசும், காவல்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடத் தேவையில்லை," என்று கூறினர்.
உயர்நீதிமன்றம்: அரசுக்கு உத்தரவிட முடியாது
1 mins read

