புதுக்கோட்டை: மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆத ரவான போராட்டத்தில் பங்கேற்ற சந்திரமோகன் (48 வயது) நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக நேற்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மதுரை போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
1 mins read