அண்ணா பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள பல்வேறு கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையிலுள்ள திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். படம்: தமிழக ஊடகம்
சமபந்தி விருந்தில் முதல்வர் பன்னீர்செல்வம்
1 mins read
-

