சசிகலா: ஜெயா வழியில் ஆட்சி

சசிகலா: ஜெயா வழியில் ஆட்சி

1 mins read

சென்னை: அதிமுக எனும் தங்கக்கோட்டையில் விரிசல் வராதா என்று கணக்கு போட்ட அரசியல் எதிரிகளின் எதிர் பார்ப்புகளை அக்கட்சியினர் பொடிப்பொடியாக நொறுக்கிவிட்ட தாக அதிமுக பொதுச்செயலர் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக சட்டப்பேரவைத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜெயலலிதாவின் வழியில் மக்களுக்காக அதிமுக ஆட்சி செயல்படும் என்றார். ஜெயலலிதாவின் கனவுகளை தாம் முழுமையாக நிறைவேற்றப் போவதாகவும் சசிகலா தெரிவித்தார்.