உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர்

உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர்

1 mins read
68aea9ed-7266-4f4d-b3cb-c5754ed040e2
-

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் சென்னையில் உள்ள அவர் வீட்டின் முன் கூடியுள்ளனர். அவர்களில் பலர் சசிகலாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதுடன், ஆட்டம் போட்டும் மகிழ்கின்றனர். அவ்வப்போது வீட்டிற்கு வெளியே வரும் ஓபிஎஸ், தொண்டர்கள் மத்தியில் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிச் செல்கிறார். படம்: சதீஷ்