திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாகத் தங்கியிருந்த பங்ளாதேஷை சேர்ந்த சையது என்ற வாலிபரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோ, 20, என்பவரும் கைதாகி உள்ளனர். அவர்களிடம் புலன்விசாரணை நடக்கிறது. அவர்கள் கடந்த ஓராண்டு கால மாகத் திரூப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கி இருந்த பங்ளாதேஷியர் கைது
1 mins read

