எம்எல்ஏக்கள் எங்கே: நீதிமன்றம் கேள்வி

எம்எல்ஏக்கள் எங்கே: நீதிமன்றம் கேள்வி

1 mins read
f8be1a6e-75ea-4a96-979e-80a0572d71d8
-

தமிழக அரசியலில் உச்சக்கட்ட குழப்பநிலை நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கள் இருக்குமிடம் குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யும் பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவும் தமிழக போலிசுக்கு உத்தரவிட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா, குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரது உற வினர்கள் தொடர்ந்த வழக்கில் அவர்கள் இருவருடன் மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து திங்கட்கிழமைக்குள் தமிழக டிஜிபி, போலிஸ் ஆணை யரும் தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.