ஆளுநரின் காலதாமதம் குதிரைப் பேரத்துக்கு வழிவகுப்பதாக அமைந்துவிடும்: திருமாவளவன்

ஆளுநரின் காலதாமதம் குதிரைப் பேரத்துக்கு வழிவகுப்பதாக அமைந்துவிடும்: திருமாவளவன்

1 mins read
43f1a578-d114-42b1-8db4-aa453324feed
-

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிலையான ஆட்சி அமைவதற்கு ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இனிமேலும் ஆளுநர் தாமதம் செய்வது தேவையற்ற குதிரைப் பேரங்களுக்கு இடம ளிப்பதாக அமைந்துவிடும் என கவலை தெரிவித்துள்ளார்.