முதல்வர் பதவிக்காக 1,000 கோடி ரூபாய்

முதல்வர் பதவிக்காக 1,000 கோடி ரூபாய்

1 mins read

பெங்களூரு: சித்தராமையா தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்துள்ளார் என்று எடியூரப்பா பரபரப்பு குற்றச் சாட்டை கூறியுள்ளார். பாஜக கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பா பாகல் கோட்டை என்னுமிடத்தில் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறுகை யில், "அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடக்கும் பொதுத் தேர்தலில் பாஜகவை முழுப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைப்பதே எங்களின் குறிக்கோள்.