பெங்களூர் நீதிமன்ற அறை எண் 48ல் முன்னிலையாக உத்தரவு

பெங்களூர் நீதிமன்ற அறை எண் 48ல் முன்னிலையாக உத்தரவு

1 mins read

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதான தண்டனை உறுதி செய்யப் பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட வேண்டும். இதன்படி அவர் பெங்களூர் நீதிமன்றத்தின் 48வது அறையில் நீதிபதி அசோக் நாராயணன் முன்பு முன்னிலையாக வேண்டும் என பெங்களூர் நீதிமன்ற சிவில் பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் முன்னிலையாகவேண்டும்.