சுகாதாரமற்ற காற்றினால் இந்தியாவில் நிமிடத்துக்கு இருவர் மரணம்

சுகாதாரமற்ற காற்றினால் இந்தியாவில் நிமிடத்துக்கு இருவர் மரணம்

1 mins read

காற்று தூய்மைக்கேடு காரணமாக இந்தியாவில் சராசரியாக நிமிடத் துக்கு இருவர் மரணமடைவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவின் சில பகுதிகளில் நச்சுத்தன்மை வாய்ந்த காற்றை மக்கள் சுவாசிப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 'தி லான் செட்' என்னும் மருத்துவ சஞ்சி கையில் அந்த ஆய்வு வெளி யிடப்பட்டுள்ளது. உலகின் காற்றுத்தரம் மோச மாக உள்ள நகரங்கள் இந்தியா விலேயே உள்ளதாகக் குறிப்பிடும் ஆய்வு இதன் காரணமாக ஒவ் வோர் ஆண்டும் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கிறது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg